Friday, November 26, 2010

துப்பட்டா

பிடிக்கிறதோ?
இல்லையோ?
கொடு உன்
துப்பட்டாவை....


சரி என்றால்
தொட்டில் கட்ட
இல்லை என்றால்
தூக்கில் தொங்க.......

4 comments:

  1. தூக்கில் தொங்க.//

    ஏன் அப்பிடி?

    ReplyDelete
  2. பாஸ் நல்ல தான் எழுதுறிங்க ஆனால் நேர்மறையாக எழுதினால் இன்னும் நல்ல இருக்கும் என்று நினைக்கிறன் . பிழை ஏதும் இருந்தால் மன்னியுங்கள்

    ReplyDelete