Monday, June 6, 2011

நிழல்

விடுமுறை கொடு
உன் நிழலுக்கு
வீதியுலா போகவேண்டும்
உன்னோடு நான் மட்டும்...

No comments:

Post a Comment